தளபதி கையில இருக்கற 'குட்டிப்பாப்பா' யாரு தெரியுமா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Vikranth uploads a nostalgic picture of him with Vijay

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் நடிகர் விஜய்க்கு தனியிடம் உண்டு. குறிப்பாக இளம் ஹீரோக்களுக்கு விஜய் ஒரு ரோல் மாடலாகவேத் திகழ்கிறார்.

 

இந்தநிலையில், கையில் குட்டிப்பாப்பாவைத் தூக்கி வைத்துக்கொண்டு விஜய் நிற்பது போல, சமீபத்தில் ஒரு புகைப்படத்தை நடிகர் விக்ராந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

 

மேலும், நான் 6 மாதக்குழந்தையாக விஜய், சஞ்சய் என 2 சகோதரர்களுடன் இருக்கிறேன் எனவும் விக்ராந்த் தெரிவித்திருக்கிறார்.(விஜய்-விக்ராந்த் இருவரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

Tags : Vijay, Vikranth

UNKNOWN PHOTO THALAPATHY VIJAY: WHO IS HE CARRYING?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

A while ago, actor Vikranth shared, on Twitter, a picture of himself with Thalapathy Vijay and Sanjeev Kumar. In the photo, Vijay can be seen as a young boy, carrying the then six month old baby Vikranth.

Vikranth's tweet along with the photo read: "Just came across tis pic after a long time..☺️wen I was 6 months old with my two brothers @actorvijay n @maildirsanjeev #brothers 🤗 "

Tags : Vijay, Vikranth

Vikranth uploads a nostalgic picture of him with Vijay

People looking for online information on Vijay, Vikranth will find this news story useful.