'வட சென்னை'யில் தனுஷ் 'கதாபாத்திரம்' இதுதான்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Dhanush Character name called Anbu in Vada Chennai Tamil Cinema News

'பொல்லாதவன்', 'ஆடுகளம்' படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன்-தனுஷ் 3-வது முறையாக இணைந்திருக்கும் படம் 'வட சென்னை'. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

 

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தனுஷ் இன்று வெளியிட்டுள்ளார். பின்னணியில் அலைகள் அடிக்க, படகின் கயிறினை கையில் பிடித்திருக்கும் தனுஷ் வாயில் கத்தி ஒன்றை வைத்திருப்பது போல, பர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் இப்படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷ் பெயர் 'அன்பு' என்றும், ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் 'பத்மா' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AISHWARYA RAJESH REVEALS IMPORTANT DETAILS ABOUT VADA CHENNAI!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Aishwarya Rajesh reveals her and Dhanush's character names in Vada Chennai

Dhanush's upcoming Vada Chennai, directed by Vetrimaaran, had its first look poster revealed today, March 8, just a short while ago. Aishwarya Rajesh, who plays the female lead in the film, revealed the names of her and Dhanush's characters, on Twitter.

The post read:

"#VadaChennaiFLFromTomorrow ... excited 😍..#Anbu & #Padma"

Thus Dhanush's character name is Anbu, and Aiswarya's is Padma in the film.

Dhanush Character name called Anbu in Vada Chennai Tamil Cinema News

People looking for online information on Aishwarya Rajesh, Dhanush, Vada chennai will find this news story useful.