லீக்கான 'ஜான்வி' கபூர் காட்சிகள்: அதிர்ச்சியில் 'உறைந்த' படக்குழு!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Mobile phones banned inside the shooting spot of Janhvi Kapoor's Dhadak

நடிகை ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளி வைக்கப்பட்ட 'தடக்' படத்தின் ஷூட்டிங் மீண்டும் மார்ச் 8-ம் தேதி தொடங்கியது. இதில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் பங்கேற்று, அவர் தொடர்பான காட்சிகளை நடித்து வருகிறார்.

 

இந்நிலையில், ஜான்வி-இஷான் தொடர்பான காட்சிகள் சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் வெளியாகி வைரலாகின. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன படக்குழு இதுகுறித்து நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராமில் இருந்து படக்காட்சிகள் வெளியானது கண்டறியப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து, 'தடக்' படப்பிடிப்புத் தளத்தில் யாரும் மொபைல் பயன்படுத்தக்கூடாது என படக்குழு கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளதாம்.

 

ஸ்ரீதேவி 16-ம் நாள் 'சடங்கில்' பங்கேற்ற அஜீத்-ஷாலினி.. வீடியோ இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Ajith pays his last respects to Sridevi tamil cinema news

துபாயில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு நேற்று சென்னையில் சிஐடி நகரில் உள்ள அவரது வீட்டில் 16-ம் நாள் சடங்குகள் நடைபெற்றது. இதில் நடிகர் அஜீத் மற்றும் ஷாலினி இருவரும் கலந்து கொண்டு ஸ்ரீதேவிக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர்.

 

இதுதவிர, தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான நட்சத்திரங்களும் இந்த துக்க நிகழ்வில் கலந்து கொண்டு, நடிகை ஸ்ரீதேவிக்கு தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர்.

 

ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் அஜீத் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

AJITH PAYS HIS LAST RESPECTS TO SRIDEVI TAMIL CINEMA NEWS VIDEO

RELATED LINKS

Mobile phones banned inside the shooting spot of Janhvi Kapoor's Dhadak

People looking for online information on Dhadak, Jhanvi Kapoor, Sridevi will find this news story useful.