மீண்டும் 'வில்லனாக' நடிக்கும் விஜய் சேதுபதி?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Sundarapandian 2: Vijay Sethupathi play the baddy again? tamil cinema news

சசிகுமார், விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், சூரி மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் 'சுந்தரபாண்டியன்'.

 

இப்படத்தின் 2-வது பாகம் தற்போது உருவாகவுள்ளது. நாயகனாக சசிகுமார் நடிக்கும் இப்படத்தை, முதல் பாகத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனே இயக்கவுள்ளார்.

 

இந்தநிலையில், முதல் பாகத்தில் சசிகுமாருக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி 2-வது பாகத்திலும் வில்லனாக நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

எனினும் 'சுந்தரபாண்டியன் 2' படத்தின் வில்லன் யார்? என்பதற்கான அதிகாரப்பூர்வமான பதிலை, படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BIG BREAKING: THIS LEADING TAMIL HERO TO PLAY THE BADDIE IN RAJINI-KARTHIK SUBBARAJ FILM

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Vijay Sethupathi to play the baddie in Rajinikanth's next film

This is massive, a few days back, we had predicted that Vijay Sethupathi might play the villain in Superstar Rajinikanth's upcoming film to be directed by Karthik Subbaraj. Now we just got a news from our source saying that it is indeed Vijay Sethupathi who would be playing the baddie in Rajinikanth's next.

So looks like we got our predictions right yet again, check this to know more - https://www.behindwoods.com/tamil-movies/slideshow/reasons-why-vijay-sethupathi-could-be-a-menacing-villain-for-the-rajini-karthik-subbaraj-film/age-is-no-bar-for-vijay-sethupathi.html

Meanwhile, let us wait for an official confirmation from the team, so stay tuned!!!

Sundarapandian 2: Vijay Sethupathi play the baddy again? tamil cinema news

People looking for online information on M Sasikumar, Sundarapandian, Vijay Sethupathi will find this news story useful.