'ஆஸ்கர்' நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 'இரட்டை' தேசிய விருதுகள்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
A.R.Rahman's Kaatru Veliyidai and Mom win national awards tamil cinema news

65-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான  ‘காற்று வெளியிடை' படத்தில் சிறந்த பாடல்களுக்கான தேசிய விருது, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ‘மாம்’ படத்தின், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும் ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வாழ்த்துக்கள் ரஹ்மான் சார்!

AR RAHMAN NATIONAL AWARD RECEIVING VIDEO

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
AR Rahman receives National Award video

AR Rahman receives National Award from President Ramnath Kovind for Kaatru Veliyidai and Mom. Here is the video:

AR RAHMAN NATIONAL AWARD RECEIVING VIDEO VIDEO

A.R.Rahman's Kaatru Veliyidai and Mom win national awards tamil cinema news

People looking for online information on 65th National Film Awards, AR Rahman, Kaatru Veliyidai, Mom will find this news story useful.