எங்கள் நாடு என்ன குப்பைத் தொட்டியா?.. ஸ்டெர்லைட்டுக்கு எதிராகக் கொந்தளித்த நடிகர்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Actor Sathish talks about Sterlite Protest tamil cinema news

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, குமரரெட்டியாபுரம் பகுதி மக்கள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் சதீஷ் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"லண்டனில் இருக்கும் ஒரு தொழிலதிபர் ஆஸ்ரேலியாவில் இருந்து தாதுப்பொருளை, தூத்துக்குடிக்கு எடுத்து வந்து அதை சுத்த தாமிரமாக மாற்றி, அரசுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டு போறது தான் ஸ்டெர்லைட்.


இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கும் பிரச்சனை அல்ல, இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பை தொட்டியா..? ஸ்டெர்லைட்டை மூடுங்கள்,'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

'VIJAY SIR TOLD ME THAT HIS FANS WILL NOT MAKE A PROBLEM'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Comedian Sathish talks about his counter on Vijay in Bairavaa

Comedian Sathish has a good equation with Thalapathy Vijay and their combo had worked well in two films, Kaththi and Bairavaa. In the Bharathan directorial, Sathish's counter troll to Vijay (was enjoyed by the audience. During an exclusive interview with Behindwoods, Sathish was asked if the troll dialogue was already on the script or if it was added by him on spot. 
 

He answered, "That counter was not written on paper. While we were shooting that scene, it just came casually from me, and everyone on the sets enjoyed it. Vijay sir also laughed and said it was good. But I got confused after watching the scene on the monitor. I was scared if that counter will make his fans angry, but Vijay sir told me that his fans will not make a problem, and it is good to be kept in the film. As he said, the counter was enjoyed in the theatre."

'VIJAY SIR TOLD ME THAT HIS FANS WILL NOT MAKE A PROBLEM' VIDEO

Actor Sathish talks about Sterlite Protest tamil cinema news

People looking for online information on Sathish, Sterlite Protest will find this news story useful.