All
Looks like you've blocked notifications!

இன்று மதுரையில் நடைபெற்ற கட்சி அறிமுக விழாவில், தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்தார் டிடிவி தினகரன்.

 

விழாவில் பேசிய டிடிவி தினகரன், தனது கட்சியின் பெயரை  'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' என அறிவித்தார்.

 

மேலும், கருப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்களுடன், நடுவே ஜெயலலிதா இருப்பது போன்ற தனது கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார் டிடிவி தினகரன்.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People