'ஹெல்மெட்' அணிந்தே 'சச்சின்' பல சாதனைகள் படைத்தார்.. சொன்னது யார் தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By |
Sachin set Great records wearing a Helmet says Mumbai Police

கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 45-வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனையொட்டி பிரபலங்கள், ரசிகர்கள் என்று உலகம் முழுவதும் இருந்து பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

 

இதேபோல மும்பை போலீசும் சச்சினை வாழ்த்தியுள்ளது. அதில், ''1989-ம் ஆண்டில் கிரிக்கெட் கடவுளால் அணியப்பட்டது. ஹெல்மெட் அணிந்து தான் லிட்டில் மாஸ்டர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். நீங்களும் அவர் வழியைப் பின்பற்றலாமே,'' என்று வித்தியாசமான முறையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

 

மும்பை போலீசின் இந்த வாழ்த்து செய்தி, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

Tags : #SACHINTENDULKAR #MUMBAI

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sachin set Great records wearing a Helmet says Mumbai Police | தமிழ் News.