'தல-தளபதி' ஸ்டைலில்.. மகளைத் 'தலைமேல்' தூக்கி நடந்த தோனி!

Home > News Shots > தமிழ்

By |
IPL2018: Dhoni and Ziva photo goes viral

நாளை இரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் சென்னை-பெங்களுர் அணிகள் முதன்முறையாக மோதுகின்றன. இதனையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று பெங்களூர் வந்திறங்கியது.

 

பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து வெளிய வந்த 'தல' தோனி, தனது மகள் ஜிவாவை தலைமேல் தூக்கி வைத்து நடந்து வந்தார். இதேபோல, சென்னை அணியின் 'சின்ன தல' என்று புகழப்படும் சுரேஷ் ரெய்னாவும் தனது மகளின் விரல்பிடித்து அழைத்து வந்தார்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த 2 புகைப்படங்களும், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

 

எங்க 'தல' தோனிக்கு பெரிய 'விசில்' அடிங்க...

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: Dhoni and Ziva photo goes viral | தமிழ் News.