All
Looks like you've blocked notifications!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

 

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படத்தின் டீசர் மார்ச் 1-ம் தேதி வெளியாகும் என, படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 'காலா' படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

BY MANJULA | MAR 2, 2018 2:45 AM #RAJINIKANTH #KAALA #KAALATEASER #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People