WATCH VIDEO : பூசாரியின் அசத்தல் நடனம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 21, 2018 04:06 PM
priest dances while performing pooja video goes viral

வடஇந்தியாவில் உள்ள துர்க்கை கோவிலில் பூசாரி ஒருவர் தீபாராதனை காட்டும் போது பக்தி பெருக்கில் ஆடும் காட்சிகள் இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது.

 

வட இந்தியாவில் துர்க்கை அம்மனுக்கு பூஜை செய்வது மிக பிரபலம்.அதேபோன்ற ஒரு  பூஜையானது கோவிலில் நடைபெற்றது.அப்போது பூசாரி பக்தி மிகுதியில் தீபாராதனை காட்டும் போது ஆடிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது.

Tags : #DANCE #TEMPLE