மெரினாவில் நினைவிடங்கள் அமைக்க தடை கோரிய மனு தள்ளுபடி..உயர்நீதிமன்றம்!

Home > News Shots > தமிழ்

By |
Petition requested to ban memorials in Marina - Dismissed high court

முன்னதாக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரின் நினைவகங்கள் மெரினாவில் வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஆட்சியில் இருக்கும் பொழுது உயிரிழந்த தலைவர்களுக்கான நினைவிடங்கள் இங்குஇங்கு அமைக்கப்படுவதுண்டு. 

 

இந்த நிலையில் தற்போது மெரினாவில் நினைவிடங்களை வைப்பதற்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கூறியதை தொடர்ந்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags : #MADRASHIGHCOURT #MERINA #MEMORIALS #BEACH #LEADERSOFTN