All
Looks like you've blocked notifications!

நேற்று சென்னையில், 2ஜி வழக்கில் இருந்து விடுதலை பெற்ற திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா எழுதிய, '2ஜி அவிழும் உண்மைகள்' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

இவ்விழாவில், பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கமலஹாசன் நடிப்பில் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற 'ராஜா கைய வச்சா, அது ராங்கா போனதில்ல', என்ற பாடலை பாடியது  பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

மேலும், திராவிட முன்னேற்ற கழகம் விடுதலை பெற்றதை கொண்டாடும் விழாவாக இவ்விழாவை கருதுவதாகவும், ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ஊழல் என ஒப்பாரி வைத்தவர்கள் எல்லோரும்,  இப்போது வாய் மூடி கிடக்கிறார்கள் என்றும், மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

 

மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோவைக் காண கீழே கிளிக் செய்யவும்.

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People