All
Looks like you've blocked notifications!

14 வருடங்களுக்கும் மேலாக ஊடகத்துறையில் தனித்தன்மையுடன் செயல்பட்டு வரும் 'பிஹைண்ட்வுட்ஸ்' நிறுவனம், தற்போது 'பிஹைண்ட்வுட்ஸ் ஏர்' என்னும் புதிய சேனலை யூடியூபில் தொடங்கியுள்ளது.

 

நடுநிலையுடன் செய்திகளை வழங்க வேண்டும் என வாழ்த்தி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் 'பிஹைண்ட்வுட்ஸ் ஏர்' நிறுவனத்தை இன்று (16-2-2018) காலை 9 மணியளவில் தொடங்கி வைத்தார்.

 

அரசியல், விளையாட்டு, லைப்ஸ்டைல், வணிகம் என பல்வேறு களங்களில் பயணிக்கவிருக்கும் 'பிஹைண்ட்வுட்ஸ் ஏர்' நிறுவனத்துக்கு, வாசகர்கள் வழக்கம்போல தங்கள் ஆதரவை வழங்கிட வேண்டும் என, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

BY MANJULA | FEB 16, 2018 9:13 AM #BEHINDWOODSAIR #DMK #MKSTALIN #பிஹைண்ட்வுட்ஸ்ஏர் #திமுக #முகஸ்டாலின் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People