All
Looks like you've blocked notifications!

சமாஜ்வாடி கட்சி எம்.பி-யும், பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன், ராஜ்ய சபா தேர்தலுக்காக தன் சொத்து மதிப்பை தாக்கல் செய்துள்ளார்.

 

அதில், தனக்கு ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த 2012 ஆம் ஆண்டு, ஜெயா பச்சன் சொத்து மதிப்பினை தாக்கல் செய்தபோது, ரூ.493 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

BY SATHEESH | MAR 13, 2018 7:34 PM #JEYABACHCHAN #RICHESTMP #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People