All
Looks like you've blocked notifications!

நாச்சியார் படத்தில் வித்தியாசமாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக அறம் புகழ் கோபிநயினார் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதனை உறுதிப்படுத்துவது போல, சமீபத்தில் நமது தளத்திற்கு (பிஹைண்ட்வுட்ஸ்) அளித்த பிரத்தியேக பேட்டியில், இயக்குநர்கள் வசந்தபாலன், கோபி நயினார் மற்றும் ராம் ஆகியோரிடமிருந்து மிகச்சிறந்த கதைகளைத் தான் கேட்டதாகவும், அந்த கதைகள் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

BY SATHEESH | FEB 20, 2018 5:36 PM #GV PRAKASH #ARAM GOPI #NEXT MOVIES #DIRECTOR RAM #VASANTHA BALAN #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People