ராஜஸ்தான்: ஜோத்பூரில் விழுந்து MIG-27 நொறுங்கிய விமானம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 04, 2018 11:16 AM
Air Force\'s MiG-27 jet crashes near Jodhpur, pilot safe

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே இந்திய விமானப்படை விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது. 

 

இந்திய தேசிய விமான படைக்கு சொந்தமானது MiG ரக விமானங்கள்.  அதில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான  MiG - 27 ரக விமானம் ஜோத்பூர் அருகே திடீரென விழுந்து நொறுங்கியுள்ளது.

 

திடீரென எதிர்பாராத விதமாக நிகழ்ந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்த இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

Tags : #FLIGHT #FLIGHTACCIDENT