All
Looks like you've blocked notifications!

சென்னையில் இருந்து சேலத்துக்கு நேரடி விமான சேவையினை ட்ரூஜெட் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த விமான சேவை வரும் மார்ச் 25-ம் தேதி தொடங்குகிறது.

 

இதுகுறித்து ட்ரூஜெட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் காலை 9.50-க்கு புறப்படும் விமானம் 10.40 மணிக்கு சேலத்தை சென்றடையும்.இதேபோல சேலத்தில் காலை 11 மணிக்குப் புறப்படும் விமானம் சென்னையை சுமார் 11.50 மணிக்கு வந்தடையும்.

 

இதற்கான முன்பதிவை www.trujet.com என்ற இணையதளத்தில் செய்து கொள்ளலாம். இதற்கான பயண கட்டணம் ரூ.1499 ஆகும்,'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BY MANJULA | MAR 7, 2018 11:03 AM #CHENNAI #FLIGHT #SALEM #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People