2023 புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகள். கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தமிழ் சின்னத்திரை நடிகர் - நடிகைகள் குறித்து இங்கு நினைவு கூர்வோம்.

ரவீந்தர் - மகாலட்சுமி முதல் புகழ் - பென்ஸி வரை
ரவீந்தர் - மகாலட்சுமி முதல் புகழ் - பென்ஸி வரை

சின்னத்திரையில் பிரபலமான புகழ் - பென்ஸி, மஹாலஷ்மி - ரவீந்திரன்,  முனீஸ் ராஜா - பிரியா, நட்சத்திரா -விஷ்வா, நவீன் - கண்மணி, காயத்ரி ரெட்டி - நிஷாந்த், ரித்திகா - வினோத், ஸ்வேதா - மால் மருகா, சுகேஷ் - நந்தினி உள்ளிட்ட
பிரபலங்கள் 2022 -ல் திருமணம் செய்துகொண்டனர்.