விஜய் சேதுபதி, சமந்தாவின் நடிப்பில் மிரட்டலான 'சூப்பர் டீலக்ஸ்' டிரெய்லர் இதோ !

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'ஆரண்ய காண்டம்' திரைப்படத்துக்கு பிறகு தியாகராஜா குமாரராஜா இயக்கியிருக்கும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஃஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி  என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

Vijay sethupathi and samantha starring Super Delux Trailer released which is music by Yuvan

ஈஸ்ட்வெஸ்ட் ட்ரீம் ஒர்க் எண்டர்டெயின்மென்ட், அல்கேமி விஷன் ஒர்க்ஸ் மற்றும் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்துள்ளன.

இந்த படத்தை மார்க்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூசன்  என்ற நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தியாகராஜா குமாரராஜாவுடன் மிஷ்கின், நலன் குமாரசாமி ஆகியோர் கதை, திரைக்கதை எழுதியுள்ளனர்.

விஜய் சேதுபதி, சமந்தாவின் நடிப்பில் மிரட்டலான 'சூப்பர் டீலக்ஸ்' டிரெய்லர் இதோ ! VIDEO