மறைந்த நடிகை 'ஸ்ரீதேவி'க்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Sridevi wins Best Actress for Mom tamil cinema news

2017-ம் ஆண்டுக்கான 65-வது தேசிய விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு, சிறந்த நடிகை என்ற பிரிவில் 'தேசிய விருது' அறிவிக்கப்பட்டது.

 

கடந்தாண்டு வெளியான 'மாம்' திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

'மாம்' திரைப்படம் ஸ்ரீதேவியின் நடிப்பில் வெளியான 300-வது திரைப்படமாகும். இறப்பதற்கு முன் ஸ்ரீதேவி நடித்த கடைசி திரைப்படம் 'மாம்' என்பது குறிப்பிடத்தக்கது.

JHANVI KAPOOR RECEIVES SRIDEVI'S NATIONAL AWARD WITH THIS SPECIAL GESTURE!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Jhanvi Kapoor wears her mother Sridevi's saree to National Awards ceremony

In other (slightly uplifting) news, Jhanvi Kapoor, who has attended the National Awards ceremony to receive the award for Best Actress on behalf of her mother the legendary Sridevi.

As a special gesture, Jhanvi paid homage to the late actress by donning a saree that belonged to her (Sridevi). Jhanvi has also been receiving praise for this act.

RELATED LINKS

Sridevi wins Best Actress for Mom tamil cinema news

People looking for online information on 65th National Film Awards, Mom, Sridevi will find this news story useful.