'பூமராங்' ஹீரோவுடன் கைகோர்த்த 'மேயாத மான்' நாயகி!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Indhuja to act in Atharva's Boomerang tamil cinema news

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான அதர்வா தற்போது 'பூமராங்' படத்தில் நடித்து வருகிறார். அதர்வாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வரும் இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார்.

 

இந்த நிலையில், 'மேயாத மான்' படத்தில் தங்கச்சியாக வந்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகை இந்துஜாவை, இப்படத்தின் முக்கிய வேடமொன்றில் நடிக்க படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.

 

'பூமராங்' தவிர உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றிலும், இந்துஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

OFFICIAL: INDHUJA JOINS THIS BIG TAMIL FILM!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Indhuja signs Atharvaa's Boomerang, directed by Kannan

Meyaadha Maan fame Indhuja, who has Billa Pandi up next, has officially signed Atharvaa's Boomerang, directed by R.Kannan. The film, which already has Megha Akash, as the female lead, will now feature Indhuja in an important role.


Talking about her role in the film, director Kannan says, "The role demanded a performer who can ignite the screen with her electrifying presence. Not many names were discussed and the uniform choice of every team member and mine was Indhuja.


The shooting of the movie is progressing at a rapid pace and we are all so very happy with the way ‘Boomerang’ is shaping up."

Indhuja to act in Atharva's Boomerang tamil cinema news

People looking for online information on Aathars, Boomerang, Indhuja will find this news story useful.