தங்கை ஜான்வியை 'ஆபாசமாக' விமர்சித்தவர்களுக்கு... தக்க பதிலடி கொடுத்த 'அண்ணன்'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Arjun Kapoor slams a website for its derogatory remarks on Janhvi Kapoor tamil cinema news

அண்ணன் அர்ஜுன் கபூர் வீட்டுக்கு சமீபத்தில் அவரது தங்கை ஜான்வி கபூர் சென்றிருந்தார். அர்ஜுன் கபூர் வீட்டுக்கு வெளியே தந்தை போனி கபூருடன் ஜான்வி, குஷி நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

இதுகுறித்து செய்தி வெளியிட்ட இணையதளம் ஒன்று ஜான்வியின் ஆடை குறித்து மோசமாக கருத்து வெளியிட்டிருந்தது. இதற்கு ஜான்வி கபூரின் அண்ணனும்,நடிகருமான அர்ஜுன் கபூர் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இதுபோல மோசமானதை உங்கள் கண்கள் தேடுவது உங்களுக்கு தான் அவமானம். நமது நாடு இளம்பெண்களை எப்படிப் பார்க்கிறது? என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்,'' என கோபமாகத் தெரிவித்துள்ளார்.

 

U know what Fuck u man fuck u as a website for highlighting or bringing it to anyone s attention...and it’s shameful that ur eye would go searching for something like this shame on u...this is how our country looks at young women yet another shining example...ashamed by this...

LOOK WHO IS GOING TO ACT IN PREMAM REMAKE

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Arjun Kapoor to act in Premam Hindi remake

Malayalam film Premam directed by Alphonse Putharen and featured Nivin Pauly, Sai Pallavi, Anupama Chandrasekaran, Madonna Sebastian and others was a smashing hit not just in Kerala but also in states like Tamil Nadu too.

When a film reaches such great heights, it is only natural that it will give rise to remakes in other languages. As per the latest speculations from Bollywood, Premam will be remade in Hindi with Arjun Kapoor featuring in it.

Let's wait for the official confirmation from the team.

RELATED LINKS

Arjun Kapoor slams a website for its derogatory remarks on Janhvi Kapoor tamil cinema news

People looking for online information on Arjun, Arjun Kapoor, Jhanvi Kapoor, Sridevi will find this news story useful.