All
Looks like you've blocked notifications!

'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலராய பூவி' பாடலின் மூலம் இளைஞர்களின் மனங்கவர்ந்த நாயகியாக பிரியா பிரகாஷ் உருவெடுத்துள்ளார்.

 

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மனங்கவர்ந்த கிரிக்கெட் வீரர் தோனி என்றும், அவரை ஒருமுறை சந்திக்க தான் மிகவும் ஆசைப்படுவதாகவும் பிரியா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

 

கூகுள் தேடலில் சன்னி லியோன், தீபிகா படுகோன் போன்ற பிரபல நடிகைகளை பின்னுக்குத்தள்ளி, பிரியா பிரகாஷ் வாரியர் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People