All
Looks like you've blocked notifications!

கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் சன்னி லியோனை பின்னுக்குத்தள்ளி, 'மாணிக்ய மலராய பூவி' புகழ் பிரியா பிரகாஷ் வாரியர் முதலிடம் பிடித்துள்ளார்.

 

'ஒரு அடார் லவ்' படத்திலிருந்து இணையத்தில் வெளியான மாணிக்ய மலராய பூவி பாடலை, இதுவரை சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் இணையத்தில் கண்டுகளித்துள்ளனர்.

 

இதனால் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரியாவைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

 

இதுதவிர கூகுள், யூடியூப் என இணையத்திலும் பிரியா பிரகாஷ் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 16, 2018 4:48 PM #PRIYAPRAKASHVARRIER #SUNNYLEONE #GOOGLE #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People