'எங்க தல'க்கு தில்ல பாத்தியா'...தோனியை பார்த்ததும் குழந்தை செய்த செயல்...வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 21, 2019 10:32 AM

இந்திய முன்னாள் கேப்டன் தோனி எப்போதுமே கேப்டன் கூல் தான்.அவர் ஸ்டெம்பிற்கு பின்னால் நிற்கிறார் என்றால்,எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சற்று பயம் இருக்கும்.இந்த நிலையில் தோனி அருகில் வருவதை பார்த்ததும் குழந்தை ஒன்று திடீரென அழுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

MS Dhoni gets turned down by a little kid, video goes viral

ஆஸ்திரேலியவிற்கு எதிரான போட்டி மற்றும் உலகக்கோப்பை போட்டிகள் வர இருக்கும் நிலையில் தோனி தீவிரமான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்.ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதனை சிறப்பித்து வருகிறார்.

இந்நிலையில், மும்பையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தப்பட்ட கால்பந்து போட்டியில் மகேந்திர சிங் தோனி கலந்துகொண்டு விளையாடி அசத்தினார்.போட்டி முடிந்து கிளம்ப இருந்த நிலையில், அங்கு வந்த குழந்தையை அவர் தூக்க முயற்சித்தார். ஆனால், தோனியைப் பார்த்ததும் அந்தக் குழந்தை பயத்தில் அழ ஆரம்பித்தது.இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #MSDHONI #CRICKET #MUMBAI #LITTLE KID