All
Looks like you've blocked notifications!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள், தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 1500 சிறைக்கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

 

இந்த நிலையில், ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நெட்டிசன்கள் அவரிடம் தங்களுக்குப் பிடித்த குணங்களை சமூக வலைதளங்களில் பட்டியலிட்டு வருகின்றனர்.

 

அதிலிருந்து ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.

 

 

BY MANJULA | FEB 24, 2018 11:27 AM #JAYALALITHA #TAMILNADU #ADMK #ஜெயலலிதா #தமிழ்நாடு #அதிமுக #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People