ஈராக்-கின் புதிய அதிபராக குர்தீஷ் தேசபக்தி கட்சியின் வேட்பாளரான தேர்வு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 03, 2018 03:22 PM
Iraq Elected Barham Saleh as President

ஈராக் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான பார்லி கூட்டம் அண்மையில் நடந்துள்ளது.  இதில் குர்தீஷ் தேச பக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சலே போட்டியிட்டார். இதேபோல் அவருக்கு எதிராக  குர்தீஷ் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக பவுட் ஹூசைனும் போட்டியிட்டார்.

 

இந்த தேர்தலில் இதில் குர்தீஷ் இனத்தினைச் சேர்ந்த குர்தீஷ் தேச பக்த யூனியன் கட்சியின் வேட்பாளரான பர்ஹாம் சலே பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து ஈராக்கின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்படுகிறார்.

Tags : #BARHAM SALEH #IRAQ #PRESIDENT