சென்னைVSகொல்கத்தா: சேப்பாக்கத்தில் 'நேருக்கு நேராக' மோதிக்கொள்ளும் 'வீரர்கள்' இவர்கள் தான்!

Home > News Shots > தமிழ்

By |
IPl2018: Chennai Super Kings and Kolkata Knight Riders final players l

சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான 5-வது ஐபிஎல் போட்டி, இன்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

 

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கொல்கத்தாவுக்கு எதிரான இப்போட்டியில், டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்யவுள்ளது

 

சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ள, இரு அணி வீரர்களின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதுகுறித்த விவரம் பின்வருமாறு:-


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்: அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன்,சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், தோனி(கேப்டன்), பிராவோ, ஜடேஜா, ஹர்பஜன்சிங், டிசாகர், இம்ரான் தாகிர், தாகூர், பில்லிங்க்ஸ்.

 

கொல்கத்தா அணி வீரர்கள் விவரம்: லின், நரைன், உத்தப்பா, ராணா, தினேஷ் கார்த்திக்(கேப்டன்), ரிங்கு, ரஸ்ஸல், வினய் குமார், டாம் குரான், கே.யாதவ், சாவ்லா.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPl2018: Chennai Super Kings and Kolkata Knight Riders final players l | தமிழ் News.