All
Looks like you've blocked notifications!

சமீபத்தில் நடைபெற்ற டி20 முத்தரப்பு போட்டியில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால், வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.

 

இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் வகித்த தினேஷ் கார்த்திக் ஒரே நாளில் ஹீரோவாகி விட்டார்.

 

இந்த நிலையில், வெற்றிக்குப்பின் அவர் அளித்த பேட்டியில், "தோனியுடன் என்னை ஒப்பிடுவது நியாயமாகாது. பினிஷிங் பல்கலைக்கழகத்தில் அவர் முதலிடம். நான் இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

 

தோனியின் பயணம் வேறு, எனது பயணம் வேறு. அவர் மிகவும் அமைதியானவர். கூச்ச சுபாவமுள்ளவர். நான் எந்த இடத்தில் இருக்கிறேனோ அதில் இருப்பதையே மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்," என தெரிவித்துள்ளார்.

BY MANJULA | MAR 21, 2018 2:38 PM #MSDHONI #DINESHKARTHIK #DHONI #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People