தீயுடன் விளையாடிய பார் ஊழியர்கள்...படுகாயமடைந்த விருந்தினர்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 03, 2018 05:15 PM
Flame stunt goes wrong at famous ‘Salt Bae’ restaurant in Turkey

துருக்கியில் பிரபல உணவகத்தில்  உள்ள பாரில் தீ மூலம் அங்குள்ள ஊழியர்கள் செய்யும் வித்தையின் போது திடீரென தீ பற்றியதால் விருந்தினர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தார்கள்.சம்பவம் நடந்த போது அங்குள்ள ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #FIREACCIDENT #FLAME STUNT #SALT BAE