ஜூனியர் இசைப்புயல் குறித்து ஏ.ஆர்.ரகுமான்
ஜூனியர் இசைப்புயல் குறித்து ஏ.ஆர்.ரகுமான்

அப்பாவை போலவே அளவுடன் பேசும் அமீன் குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், "சிறுவயதில் இருக்கும் போது கல்யாண வீடு, கல்லூரி மேடை, கச்சேரி என அனுபவம் கற்க நிறைய வழிகள் எனக்கு இருந்தன. ஆனால், அமீன் குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறான். பொது மேடைகளில் perform செய்ய சொன்னாலும், மக்கள் அடையாளம் கண்டுக் கொள்வதால், அதனை மறுக்கிறார்" என்றார். பின்னர், அமீன் விரைவில் வெளியாகவிருக்கும் தனது இங்கிலீஷ் ஆல்பத்தில் இருந்து சில வரிகளை பாடினார்.