ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஆர்.ரகுமான்

விஜய் - ‘சும்மாவே அவரு பாட்டு வெறித்தனமா இருக்கும்.. இதுல வெறித்தனம்னே ஒரு பாட்டு.. ஏ.ஆர்.ஆர் சொன்னாரு நான் வாங்குன ஆஸ்கர் அவார்ட் பரவாயில்லை அங்கயே வசிடுங்க ஏ.சி.ரூம்ல வேர்க்க ஆரம்பிச்சிடுச்சு.. வெறித்தனம் லைஃப் டைம் வாய்ப்பு எனக்கு.. நன்றி சார்’.