திரையுலக பிரபலங்களின் கலைப்பணியை  பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இசையுலகினரையும், அவர்களது தனித்துவத்தையும் பாராட்டி, கவுரவிக்கும் விதமாக Behindwoods சார்பில் முதன் முறையாக பிரத்யேகமாக ஒருங்கிணைக்கப்பட்ட Behindwoods Gold Mic Music Awards-ன் வெற்றியாளர்களின் தொகுப்பை காணலாம்.

ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஆர்.ரகுமான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு “எம்.எஸ்.சுப்புலட்சுமி Behindwoods கோல்ட் மைக் அவார்ட்ஸ் - தி குளோபல் ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன்” என்ற விருதினை உலகநாயகன் பத்மஸ்ரீ கமல் ஹாசன் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி குடும்பத்தினரும் இணைந்து வழங்கினர்.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்