BGM2018 Short Film News Banner

'அன்பான' இயக்குநருக்கு அழகான பரிசு கொடுத்த 'சூர்யா'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Suriya gifts a car to Vignesh Shivn for tsk tamil cinema news

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தன்னுடன் இணைந்து பணியாற்றும் இயக்குநர்களுக்கு, கார் பரிசு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

அந்த வரிசையில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு, நடிகர் சூர்யா சிவப்பு நிற இன்னோவா கார் ஒன்றினை நேற்று பரிசாக அளித்துள்ளார்.

 

முன்னதாக இயக்குநர்கள் பாண்டிராஜ், ஹரி ஆகியோருக்கு சூர்யா காரினைப் பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.

VIGNESH SHIVN'S THANKING NOTE TO SURIYA FOR THE NEW CAR!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Vignesh Shivn thanks Suriya for presenting a car

Suriya had presented a brand new car to his Thaanaa Serndha Koottam director Vignesh Shivn, yesterday (March 15), and the 'anbaana' director has taken to Twitter now to thank Suriya for his humble gesture.
 

Vignesh tweeted, "Yaar enna sonnalum Anbaagavae iruppom 😍 ThankU @Suriya_offl sir for this priceless Anbu & kind gesture 😢😇😍 It takes a big heart to encourage a beginner like me😢 Not sure if I deserve this much love frm u sir! ThankU for the opportunity & this moment😍🤗 @rajsekarpandian"

*tweet is not spell-checked

Suriya gifts a car to Vignesh Shivn for tsk tamil cinema news

People looking for online information on Suriya, Vignesh shivan will find this news story useful.