நட்சத்திரா - விஸ்வா சாம்
நட்சத்திரா - விஸ்வா சாம்

யாரடி நீ மோகினி சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகை நட்சத்திரா. 'வள்ளி திருமணம்' தொடரில் தற்போது வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நட்சத்திரா. இவர் விஸ்வா சாம் என்பவரை கடந்த (ஜூலை 12) அன்று திருமணம் செய்து கொண்டார். விஸ்வா ஷாம், தொலைக்காட்சி சீரியல்களின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.