சுகேஷ் ராஜேந்திரன் - நந்தினி மணிமாறன்
சுகேஷ் ராஜேந்திரன் - நந்தினி மணிமாறன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் சுகேஷ் ராஜேந்திரன், தனது கல்லூரி கால தோழியான நந்தினி மணிமாறனை கடந்த 01.11.22 அன்று திருமணம் செய்துள்ளார்.