Varisu - வாரிசு: வட அமெரிக்கா உரிமம்
VARISU - வாரிசு: வட அமெரிக்கா உரிமம்

வாரிசு படத்தின் வட அமெரிக்கா  (அமெரிக்கா & கனடா) தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் Shloka Entertainments நிறுவனம் கைப்பற்றியுள்ளது