தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

நடிகர்கள் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

 

பொங்கலுக்கு ரிலீஸாகும் விஜய்யின் 'வாரிசு'.. உலகளாவிய வினியோகஸ்தர்கள் யார் யார்? முழு லிஸ்ட்!
பொங்கலுக்கு ரிலீஸாகும் விஜய்யின் 'வாரிசு'.. உலகளாவிய வினியோகஸ்தர்கள் யார் யார்? முழு லிஸ்ட்!

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு திரைப்படம் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வாரிசு படத்தினை ரிலீஸ் செய்யும் வினியோகஸ்தர்கள் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன