வாகை சூடவா வேலுத்தம்பி
வாகை சூடவா வேலுத்தம்பி

வாகை சூடவா 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு கிராம சேவா என்ற சமூக நல அமைப்பு மூலம் 6 மாத காலம் சான்றிதழுக்காக கிராமப்புற குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தர வரும் வேலுத்தம்பி (விமல்) ஊரில் செங்கல் சூளையில் வேலை செய்யும் குழந்தைகளின் அவல நிலையையும், போதிய கல்வியறிவு இல்லாததால் ஆதிக்க வர்க்கத்தின் கீழ் கொத்தடிமைகளாக இருக்கும் ஏழ்மைநிலை மக்களின் வாழ்வையும் கருத்தில் கொள்ளும் வேலுத்தம்பி ஒரு கட்டத்தில் அரசு வேலை கிடைத்தும் அதை உதறிவிட்டு ஊரிலேயே தங்கிவிடுவார். அனைவர் மனதிலும்தான்.