பார்வதி விஜே
பார்வதி விஜே

இவர் ஒரு பிரபலமான தொகுப்பாளர் ஆவார். மதுரை வானொலி நிலையத்தில் ஆர்ஜேவாக தன் மீடியா வாழ்க்கையை துவங்கிய பார்வதி, பல தனியார் யூடியூப் சேனல்களில் விஜேவாக பணியாற்றி வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும், ஜீ தமிழ் சர்வைவர் ஷோவிலும் இடம் பெற்றிருந்தார்.