ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் குயின் என்ற ரியாலிட்டி ஷோ ஒன்று கடந்த ஜனவரி 16 முதல் தொடங்கியிருக்கிறது.

Super Queen Zee TV new Reality Show with 12 celebrities

இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை ராதாவும் அவருடன் பிக்பாஸ் புகழ் முகேன் மற்றும் நடிகர் நகுல் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் தமிழ் சீரியல் ஹீரோயின்கள், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் என 12 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

ராதா, நகுல், Bigg Boss முகேன் பங்கேற்கும் சூப்பர் குயின் Show
ராதா, நகுல், BIGG BOSS முகேன் பங்கேற்கும் சூப்பர் குயின் SHOW

இப்போட்டியும் வெகுஜன ரியாலிட்டி கேம் ஷோ போன்றே பலவிதமான டாஸ்க்குகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் தங்களது முழு திறமையையும் காட்டும் மேடையாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. இந்த சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கொள்ளபோகும் நடிகைகளின் விவரங்களை பார்ப்போம்.