ஆஷா கவுடா (Asha Gowda)
ஆஷா கவுடா (ASHA GOWDA)

இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கும் கோகுலத்தில் சீதை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த மாடலாகவும் உள்ளார். தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.