நேரடி ஓடிடி ரிலீஸ்
நேரடி ஓடிடி ரிலீஸ்

சேகர் கங்கனாமோனி இயக்கத்தில் நந்தினி ராய், நோயல் சென் நடித்துள்ள திரைப்படம் 'பஞ்சதந்திர காதலு' (Panchatantra Kathalu). தெலுங்கில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 31 வெளியாகியுள்ளது.

இதேபோல், அபர்ணா பாலமுரளி, நீரஜ் மாதவ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'சுந்தரி கார்டன்ஸ்'.  சார்லி டேவிஸ் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் சோனி லிவ் ஓடிடியில் வரும் செப்டம்பர் 2-ம் தேதி நேரடியாக வெளியாகிறது.