தனுஷின் ஸ்டைலிஸ்ட் ..
தனுஷின் ஸ்டைலிஸ்ட் ..

முன்னதாக அத்ராங்கி ரே பட சமயத்தில், ‘தங்களுக்கு ஸ்டைலிஸ்டாக பணிபுரிய தாங்கள் தொடர்ந்து அனுமதித்திருப்பதற்கு மகிழ்ச்சி தனுஷ் சார்’ என்று காவ்யா ஸ்ரீராம் தமது  இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டதுடன், அத்ராங்கி ரே திரைப்படத்தில் தனுஷ் சாரின் ஸ்டைலாக பார்ப்பதற்கு ரசிகர்களை போலவே தானும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அப்படியே ‘துள்ளுவதோ இளமை’ தனுஷ் தான்.. படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் மகனின் வைரல் ஃபோட்டோ

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்