தனுஷின் இதர படங்கள்..
தனுஷின் இதர படங்கள்..

நடிகர் தனுஷ் தெலுங்கு மற்றும் தமிழில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பலான இந்த படத்திற்கு தெலுங்கில் சார் (Sir) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படம் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்