Thunivu - துணிவு: அமெரிக்கா உரிமம்
THUNIVU - துணிவு: அமெரிக்கா உரிமம்

துணிவு படத்தின் அமெரிக்க தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல சரிகம சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே பொன்னியின் செல்வன், கேஜிஎஃப்-2, RRR படங்களை இந்நிறுவனம் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.