தளபதி 62: தொடரும் 'தெறி' செண்டிமெண்ட்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Thalapathy 62 shooting happened in sivaji ganesans house tamil cinema news

'தளபதி 62' படத்தின் சென்னை படப்பிடிப்பு மார்ச் 22-ம் தேதியுடன் நிறைவு பெற்றுள்ளது.

 

இந்த படப்பிடிப்பிற்குப் பின், விஜய் ரசிகர்களைச் சந்தித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.இந்த நிலையில், விஜய்யின் முந்தைய படமான 'தெறி'க்கும், 'தளபதி 62' படத்திற்கும் இடையேயான ஒற்றுமை தற்போது தெரியவந்துள்ளது.

 

அது என்னவெனில், 'தெறி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற சிவாஜி கணேசனின்(தி.நகர்) அன்னை இல்லத்தில்தான், தற்போது 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது.

THALAPATHY 62 - VIJAY MEETS FANS AFTER SHOOTING - VIDEO GOES VIRAL

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Vijay meets fans at Thalapathy 62 sets

As reported earlier, the shooting Thalapathy of 62 is taking place in a set erected near Central Station, Chennai. Today, after the shooting, actor Vijay had met the fans who had come to the shooting spot to catch a glimpse of him.

Here is a video of Vijay meeting his fans which now is a viral hotshot material online. Check it out:

VIJAY MEETS FANS AT THALAPATHY 62 SETS VIDEO

Thalapathy 62 shooting happened in sivaji ganesans house tamil cinema news

People looking for online information on Thalapathy 62, Vijay will find this news story useful.