'ஜாமீனில்' வெளியே வந்த சல்மான் கானின் 'முதல்' ட்வீட் இதுதான்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Salman Khan's first tweet after returning from jail tamil cinema news

அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து, ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

 

எனினும் ஒருசில நாட்களில் ஜாமீனில் நடிகர் சல்மான் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் ஜாமீனில் வெளிவந்திருக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில்,“நம்பிக்கையை இழக்காமல் என்னுடன் அன்பாகவும் பக்கபலமாகவும் இருந்த அனைவருக்கும் நன்றி. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.

 

இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tears of gratitude . To all my loved ones who are with me and never lost hope . Thank you for being there with all the love and support . God Bless .

THE LATEST UPDATE ON SALMAN KHAN'S BLACKBUCKS CASE

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Salman Khan will appear in a Jodhpur court for a hearing on May 7

As we have reported earlier, Salman Khan was accused of killing two blackbucks during his visit to a village near Jodhpur in 1998.

He was booked under Section 51 of the Wildlife Protection Act, 1972. On April 5, he was convicted with a 5-year jail time. He spent two nights in the Jodhpur Central Jail before being granted bail on April 7.

The latest development, in this case, is that Salman Khan will appear in a Jodhpur court on Monday (May 7) for another hearing.

Salman Khan's first tweet after returning from jail tamil cinema news

People looking for online information on Salman Khan will find this news story useful.