ஓவியாவின் படத்துக்கா 'A' சான்றிதழ் ?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'குளிர் 100 டிகிரி' படத்தை இயக்கியவர் அனிதா உதீப் இவர் தற்போது இயக்கிவரும் படம் '90 எம் எல்'.

Oviya's 90ML Movie got A Certificate

ஓவியா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்துக்கு நடிகர் சிம்பு இசையமைக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த படத்தை நிவிஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பாக உதீப் தயாரிக்கிறார். இந்த படத்தில் இருந்து மிர்ச்சி விஜய் எழுதிய ஃபிரண்டி டா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர் A சான்றிதழ் வழங்கியுள்ளனர். தற்போது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.